Browsing Category

க்ரைம்

என் உயிரை வாங்கிட்டு இருக்குறீங்க…!!! வேளாண் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்…

உங்களால முடியலேன்னா என்கிட்ட சொல்லிருங்க... நான் பார்த்துக்குறேன்... ஜே.டி.ஏ பொறுப்புல இருந்து வெளியில் வந்துருங்க. ரிசைன் பண்ணிருங்க... ஒவ்வொருத்தரும் 25 ஆயிரம் எண்ட்ரீஸ் போட்டிருக்கனும்... என்னங்க முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்குறீங்க...…

அண்ணா பல்கலையின் போலி நியமன உத்தரவு – அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் போன்று போலி கையெழுத்து, முத்திரையை பயன்படுத்தி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன உத்தரவையும் கொடுத்து பல லட்சம் ருபாய் சுருட்டிய 3 பேர் கும்பலை…

கொ ** பழியை மகனுக்காக ஏற்று சரணடைந்த தாயின் தியாகம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகன் குடிபோதையில் தினமும் தகராறு செய்து வந்த தம்பியை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துவிட்டதால் மகனுக்கு பதிலாக தானே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். உடற்கூறு பரிசோதனையில் கிடைத்த அறிக்கையால்…

கொந்தளித்த முதல்வர்…! பீதியில் அதிகாரிகள்…!

-சிவ. செல்லையா - தமிழகக் காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு ஒருவரைப் பற்றி மற்றவர் தகவல்களை லீக் செய்யும் கலாச்சாரம் உள்ளது. காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து அதிகமாக…

ஐபிஎஸ் பட்டியலும்… தொடரும் குழப்பங்களும்…!!!!!!

– சிவ.செல்லையா - ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் லிஸ்ட் தயார் செய்வதில் பல மேலிடங்களின் அழுத்தத்தால் பலமுறை பட்டியல் மாற்றப்பட்டு லிஸ்ட் வருமா? வராதா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் லிஸ்ட்டை தயாரிக்கும் உள்துறை அதிகாரிகளும்…

பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி மாணவர் செய்த செயல்

பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரு­கி­ற­து. நாகர்கோவில் வடசேரியில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மாணவர் மதுபானம் வாங்கிச்…

போதை மயக்­கத்தில் பாத்­ரூமில் வழுக்கி விழுந்த ஆளுங்­கட்சி விஐ­பி

ஆளுங்­கட்­சியில் உள்ள முக்கிய விஐபி ஒருவர், முதல்வர் ஊட்­டிக்கு சென்ற போது அங்குள்ள தனியார் சொகுசு ஓட்­டலில் தங்­கி­யி­ருந்­துள்­ளார். அப்­போது குளி­ருக்கு இத­மாக 'உள் சொட்­டர்' போட்­டதில் போதை மயக்கம் அதீ­த­மாகி பாத்­ரூமில் வழுக்கி…

பெண் அதிகாரிகளிடம் கிளு… கிளு… டிஜிபியிடம் டோஸ் வாங்கிய ஐபிஎஸ்…

வட மாநி­ல­த்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதி­கா­ரி தற்­போ­து டம்மி பத­வியில் உள்ளார். நள்­ளி­ரவு மது போதை­யில் தனது செல்­போனில் இருந்து கிளு கிளு பலா­ன மேசேஜ்­களை வாட்­ஸ்அப் மூலம் பெண் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­னாராம். அத­னைக் கண்ட பெண்…

காவலர் குறை தீர் முகாம்: 42 புகார் மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடு­க்க கமி­ஷ­னர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று (27.05.2025) வேப்பேரி,…

பத்தி எரி­யு­து….

அக்னி துறையில் பற்றி எரியும் லஞ்சத் தீ! 'அக்னி' துறை­யில் பணிபு­ரியும் பெண் அதி­காரி ஒருவர் மேலதிகா­ரிக்கு தர வேண்டும் என்று சொல்­லியே பெரிய அளவில் வசூலில் ஈடு­பட்டு வரு­வ­தாக அங்கு பணி­பு­ரியும் சிலரே டிஜிபி அலு­வ­லக மேலி­டத்­துக்கு…