Browsing Category
crime
ஒரே பேட்ச் உதவி ஆய்வாளர்களுக்கு சீனியாரிட்டி நியமன குளறுபடியால் அவதி
ஒரே பேட்சில் பணியில் சேர்ந்த ஆயிரத்து 200 நேரடி உதவி ஆய்வாளர்களை பணியில் நியமனம் செய்ய உயர் அதிகாரிகள் செய்த மெத்தனம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் சேர்ந்து முடித்தும் 3 பிரிவுகளாக பதவி…
சென்னையில் குவியும் மத்திய அதிகாரிகள்: பீதியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.,கள்
அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கு, மணல் கடத்தல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக்கொண்டுள்ள நிலையில் சென்னையில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியான…
திமுக கூட்டணி வேண்டாம்: காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் சேராமல் தமிழக வெற்றிக்கழகத்துடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள பலத்த குரல் இதுவரை திமுக தயவோடு ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு…
அமைச்சர் நேரு மீதான ஊழல் வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க “சிக்னல்”
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விடுவதில் 10 சதவிகித கமிஷன் பெற்றதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை முழு ஆதாரங்களுடன் அனுப்பிய 2 கடிதங்கள் மீதும் உரிய விசாரணை…
சென்னை அதிகாரிக்கு “டம்மி பதவி”: இன்ஸ்பெக்டருக்கு “தண்டனை”
தனது அனுமதி பெறாமல் மாநகர எல்லைக்குள் துணை ஆணையர் நியமிக்கப்பட்டதால் பணியில் சேரவிடாமல் தடுத்த விவகாரம் பெரிதானதால் பணியில் சேர அனுமதி வழங்கிவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கூடுதல்…
திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக விரித்த வலையில் சிக்கிய திமுக
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு…
மந்திரிக்காக தேரோட்டம் நிறுத்தம்: பக்தர்களுடன் தகராறு செய்த அமைச்சர்
வழக்கமாக தெய்வத்தை காண பக்தர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் சுசீந்திரம் தேரோட்டத்தின் போது அமைச்சர்கள் வருகைக்காக தேரில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டிய உற்சவமூர்த்திகளை காத்திருக்க வைத்ததோடு, தேரோட்டத்தையும்…
அரசு உத்தரவு வந்தும் பணியில் சேர அனுமதிக்காத உயர் அதிகாரி: கலகலத்த காவல்துறை
தமிழக காவல்துறையில் 47 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 23 அதிகாரிகளுக்கு இடமாற்றம் என 70 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தனது அனுமதி பெறாமல் துணை ஆணையரை நியமித்துவிட்டதாக ஆவேசமடைந்த உயர் அதிகாரி பணியில்…
ஜனவரியில் நிரந்தர டிஜிபி நியமனம்: பெண் டிஜிபிக்கு அதிக வாய்ப்பு
உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடுமை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஜனவரி முதல் வாரத்தில் நிரந்தர டிஜிபியை நியமிக்க அதிகார மையம் முடிவெடுத்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அனுப்பியுள்ள 3 பேர் பட்டியலில் முதல் 2…
கண்ணா மூச்சி காட்டும் காங்கிரஸ்: சந்தேகப் பார்வையில் ஆளும் கட்சி
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது. த.வெ.க தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நடத்தும் ரகசிய பேச்சுவார்தைகளால் திமுக மேலிடம் வரும் தேர்தலில் காங்கிரஸ் நம்முடன் கூட்டணியில் பெறுவார்களா? த.வெ.க…