Browsing Category

crime

காவல் நிலையத்தில் இருந்து முருகன் கோயிலுக்கு காவடி

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றம் நீதிமன்றமே அனுமதி கொடுத்த பிறகும் காவல்துறை மூலம் தடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவல் நிலையத்திலிருந்து…

நான் சிக்கிக் கொண்டால் மேலிடமும் உள்ளே போகணும்: மிரட்டும் அமைச்­சர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பதவி நியமன ஊழல் மற்றும் டெண்டர் விட்டதில் 7.5 சதவிகித லஞ்சப் பணத்தை கட்சி நிதியாக அமைச்சர் நேரு பெற்றதாக அமலாக்கதுறை ஆதாரங்களுடன் அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சக அமைச்சர் மற்றும்…

வீடுகளில் ஆர்டர்லிகள் ­நோ! பொறுப்பு அதிகாரியின் ‘கண்துடைப்பு’ உத்தரவு

தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் தற்போது பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் ஆர்டாலிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் ஆர்டலிகளாக பணியாற்றுகிறார்களா…

ஐ.பி.எஸ். பதவி உயர்வு.. டிரான்ஸ்பர்… நாளை நடக்­கி­றது பேனல் மீட்­டிங்

தமிழக காவல்துறையில் தேர்தல் நெருங்கும் வேலையில் ஒட்டு மொத்த காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகளை நிர்ணயிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் நடக்கிறது. பதவி உயர்வு பெரும்…

நிரந்தர டிஜிபி நியமன வழக்கு விசாரணைக்கே வராமல் “மாயம்”

தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமனத்தை அரசு உடனே செயல்படுத்த வேண்டும் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளாமல் தடுத்ததோடு, மனு தாக்கல் செய்த மனுதாரர்களிடம் சமரசம் பேசியும், மிரட்டியும் மனுவை…

புதுவையில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் விஜய்!!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டம் போட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலும், காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக…

விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாரா டிஜிபி? ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பரபரப்பு

உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நெருக்கடி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் விருப்ப ஓய்வு கடிதம் அனுப்பியதாகவும், டிஜிபியே பணி நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் விருப்ப ஓய்வு…

பொறுப்பு டிஜிபிக்கு 21 நாள் பதவி! சீனியர் ஐபிஸ் அதிகாரிகள் வேதனை

பொறுப்பு டிஜிபி வெங்­கட்­ரா­ம­னுக்கு பதி­லாக அடுத்த பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி ஓய்வு பெறுவதால் இவர் 21 நாட்களுக்கு மட்டுமே பொறுப்பு டிஜிபி பதவியில்…

தொடர் நெருக்கடி? மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி

கரூர் உயிரிழப்பு சம்பவம், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் மற்றும் நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விட்டதில் பல ஆயிரம் கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும், கோவையில்…

25 குரூப் 1 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். சீனியாரிட்டி அறிவிப்பு * தமி­ழக அரசு உத்­த­ர­வு

தமிழக காவல்துறையில் பணியாற்றும் நாகை மாவட்ட எஸ்.பி. செல்வகுமார், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் நாமக்கல் எஸ்.பி.யாக பணியாற்றும் விமலா உள்ளிட்ட 25 குரூப் ஒன் அதிகாரிகளுக்கு 2014-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். சீனியாரிட்டியை நியமித்து மத்திய…