சென்னை வந்த அமலாக்கத்துறை உயரதிகாரி: பயத்தில் ஆளும் கட்சி மேலிடமும் அதிகாரிகளும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் டெண்டர் விட்டதில் ஆயிரத்து 20 கோடி கமிஷன் என்ற பெயரில் அமைச்சர், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி புரோக்கர்களாக செயல்பட்டு பல நூறு கோடியை லஞ்சமாக பெற்று சொத்துக்களை குவித்துள்ள…