Browsing Category
க்ரைம்
சென்னையில் குவியும் மத்திய அதிகாரிகள்: பீதியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.,கள்
அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கு, மணல் கடத்தல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக்கொண்டுள்ள நிலையில் சென்னையில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியான…
சென்னை அதிகாரிக்கு “டம்மி பதவி”: இன்ஸ்பெக்டருக்கு “தண்டனை”
தனது அனுமதி பெறாமல் மாநகர எல்லைக்குள் துணை ஆணையர் நியமிக்கப்பட்டதால் பணியில் சேரவிடாமல் தடுத்த விவகாரம் பெரிதானதால் பணியில் சேர அனுமதி வழங்கிவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கூடுதல்…
திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக விரித்த வலையில் சிக்கிய திமுக
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு…
அரசு உத்தரவு வந்தும் பணியில் சேர அனுமதிக்காத உயர் அதிகாரி: கலகலத்த காவல்துறை
தமிழக காவல்துறையில் 47 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 23 அதிகாரிகளுக்கு இடமாற்றம் என 70 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தனது அனுமதி பெறாமல் துணை ஆணையரை நியமித்துவிட்டதாக ஆவேசமடைந்த உயர் அதிகாரி பணியில்…
கண்ணா மூச்சி காட்டும் காங்கிரஸ்: சந்தேகப் பார்வையில் ஆளும் கட்சி
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது. த.வெ.க தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நடத்தும் ரகசிய பேச்சுவார்தைகளால் திமுக மேலிடம் வரும் தேர்தலில் காங்கிரஸ் நம்முடன் கூட்டணியில் பெறுவார்களா? த.வெ.க…
வீடுகளில் ஆர்டர்லிகள் நோ! பொறுப்பு அதிகாரியின் ‘கண்துடைப்பு’ உத்தரவு
தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் தற்போது பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் ஆர்டாலிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் ஆர்டலிகளாக பணியாற்றுகிறார்களா…
ஐ.பி.எஸ். பதவி உயர்வு.. டிரான்ஸ்பர்… நாளை நடக்கிறது பேனல் மீட்டிங்
தமிழக காவல்துறையில் தேர்தல் நெருங்கும் வேலையில் ஒட்டு மொத்த காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகளை நிர்ணயிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் நடக்கிறது. பதவி உயர்வு பெரும்…
புதுவையில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் விஜய்!!
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டம் போட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலும், காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக…
விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாரா டிஜிபி? ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பரபரப்பு
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நெருக்கடி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் விருப்ப ஓய்வு கடிதம் அனுப்பியதாகவும், டிஜிபியே பணி நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் விருப்ப ஓய்வு…
பொறுப்பு டிஜிபிக்கு 21 நாள் பதவி! சீனியர் ஐபிஸ் அதிகாரிகள் வேதனை
பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு பதிலாக அடுத்த பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி ஓய்வு பெறுவதால் இவர் 21 நாட்களுக்கு மட்டுமே பொறுப்பு டிஜிபி பதவியில்…