பெண் அதிகாரிகளிடம் கிளு… கிளு… டிஜிபியிடம் டோஸ் வாங்கிய ஐபிஎஸ்…

390

வட மாநி­ல­த்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதி­கா­ரி தற்­போ­து டம்மி பத­வியில் உள்ளார். நள்­ளி­ரவு மது போதை­யில் தனது செல்­போனில் இருந்து கிளு கிளு பலா­ன மேசேஜ்­களை வாட்­ஸ்அப் மூலம் பெண் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­னாராம். அத­னைக் கண்ட பெண் அதி­கா­ரி­களில் ஒருவர் ஆத்­தி­ர­ம­டைந்­து, இது குறித்து ஆதா­ரத்­துடன் டிஜி­பி­யிடம் முறை­யிட அந்த ஐபிஎஸ் அதி­கா­ரியை ‘இணைய’ காலில் பிடித்து செம்ம வாட்டு வாட்டி விட்­டாராம் டிஜி­பி. இந்­த விஷயம் வெளியில் மெல்ல கசிந்து தமிழக காவல்­து­றையில் ஹாட் டாப்­பிக்காக முனு­மு­னு­க்கப்­ப­டு­கி­றதாம்.