Browsing Category

க்ரைம்

நிரந்தர டிஜிபி பட்டியல் வந்தும்…. உள்­ளடி வேலையில் உள்வட்ட அதிகாரிகள்….

தமிழக காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என காவல்துறை வட்டாரங்கள்…

டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…

அதி­முக காட்­டிய பச்சைக் கொடி: அடுத்­தக்­ கட்­டத்­துக்கு நக­ரும் விஜய்

கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

காஞ்சி.. டிஎஸ்பி கைது வழக்கில் திடீர் திருப்பம் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்த சென்னை…

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.யை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த நீதிபதி செம்மலை இடமாற்றம் செய்வதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என…

ரூ. 50 லட்­சம் ஓய்வூதிய மோசடி: ஊழலில் ஈடு­பட்ட 13 அரசு ஊழி­யர்­களை கைது செய்ய தடா போட்ட…

இறந்த தந்தையின் ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகும் பணத்தையும் திரும்ப செலுத்தாததோடு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க விடாமல்…

குமரி பகவதி அம்மனை தரிசிக்க கட்டிங் வாங்கும் அதிகாரி ஓட்டுநர்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் குறுக்கு வழியில் சென்று விரைவில் சாமி தரிசனம் செய்ய கோயில் வழக்கத்திற்குள்ளேயே பணம் வசூலித்து பக்தர்களை அனுப்பி வைத்த அறநிலையத்துறை அலுவலரின் கார் ஓட்டுநர் வீடியோ வைரலாகி உள்ளது. தமிழகம்…

நீதி­மன்ற விசா­ர­ணையில் பொறுப்­பு டிஜிபி வழக்கு: தப்­புமா படைத்­த­லைவர் பத­வி:…

தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகளும், உயர்நீதி மன்றத்தில் 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதால் இவரது நியமனம் நீடிக்குமா? புதிய டிஜிபியை நியமிக்க நீதிமன்றங்கள்…

பழிக்கு பழிவாங்க “சபதம்” உயிருக்கு போராடும் வாலிபர்

நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் அடிவாங்கிய நண்பர் உன்னை அரிவாளால் வெட்டிவிட்டுதான் மீண்டும் ஊருக்குள் வருவேன் என சவால் விட்டு நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா போதைக்கு…

“தி நியூஸ் நவ்” செய்தியால் சிக்கிக்கொண்ட கருவூல அலுவலர்!!

ஓய்வுபெற்று வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழக அரசு ஓய்வூதியர்கள் ஓய்வூதிய பணத்தை மோசடி சான்றிதழை சமர்ப்பித்து 15 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கருவூலத்துறை அலுவலரை போலீசார் கைது செய்தனர். ஊழியரை காப்பாற்ற துறை அதிகாரிகள்…

செக்கு எண்ணெயிலும் “போலி”: திமுக பிரமுகரின் “தில்லாலங்கடி”

தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்த திமுக பேரூராட்சி தலைவியின் கணவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். செக்கு தேங்காய் எண்ணையை ஆய்வுக்கு அனுப்பியதில் மாமிச கொழுப்பு…