என் உயிரை வாங்கிட்டு இருக்குறீங்க…!!! வேளாண் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்…

உங்களால முடியலேன்னா என்கிட்ட சொல்லிருங்க... நான் பார்த்துக்குறேன்... ஜே.டி.ஏ பொறுப்புல இருந்து வெளியில் வந்துருங்க. ரிசைன் பண்ணிருங்க... ஒவ்வொருத்தரும் 25 ஆயிரம் எண்ட்ரீஸ் போட்டிருக்கனும்... என்னங்க முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்குறீங்க...…

தேர்தல் கமிஷன் பிடியில் பாமக : விரக்தியில் தொண்டர்கள்

தந்தை மகனுக்கு இடையிலான போட்டியில் போட்டி பொதுக்குழுவை நடத்தி பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தொடருவார் என்ற தீர்மானம் கட்சியை கட்டுப்படுத்தாது என அன்புமணி ராமதாஸ் தரப்பில் கூறியுள்ளனர். இருவரது பிரச்சினையும் தேர்தல் ஆணையத்திற்கு…

ஒரே பிரிவில் கோலோச்சிய காவல் அதிகாரிகளுக்கு “செக்”: டிஜிபி சங்கர் ஜிவால்…

தமிழக காவல்துறை வரலாற்றில் சிவில் சப்ளை சிஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆன் டூட்டியில் பணியாற்றி கோலோச்சிக் கொண்டிருந்த தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்களை மீண்டும் தங்களது பிரிவுகளுக்கே…

அண்ணா பல்கலையின் போலி நியமன உத்தரவு – அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் போன்று போலி கையெழுத்து, முத்திரையை பயன்படுத்தி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன உத்தரவையும் கொடுத்து பல லட்சம் ருபாய் சுருட்டிய 3 பேர் கும்பலை…

கொ ** பழியை மகனுக்காக ஏற்று சரணடைந்த தாயின் தியாகம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகன் குடிபோதையில் தினமும் தகராறு செய்து வந்த தம்பியை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துவிட்டதால் மகனுக்கு பதிலாக தானே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். உடற்கூறு பரிசோதனையில் கிடைத்த அறிக்கையால்…

கூலி படத்திற்கு ஒரு டிக்கெட் ரூ.3,500 தானாம்???

ரஜினிகாந்த் நடித்து வரும் 14-ம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் 3 நாள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி டிக்கெட் விலையை தியேட்டர்களிலேயே 3500 ருபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் என பலமடங்கு உயர்த்தி…

தந்தையை கொ ** செய்த பிரபல ரவுடியை – 17 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த மகன்!!

17 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி வீட்டின் சமையல் அறைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோதும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கொடூர சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.…

த.வெ.கவுக்கு செக் வைத்த ஆளும்கட்சி | மாநாட்டுக்கு மறுப்பு – 21-ம் தேதியே கூட்டம்!!

மதுரையில் த.வெ.க. மாநில இரண்டாவது மாநாட்டை வரும் 25-ம் தேதியன்று நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சதூர்த்தி விழாவை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் முன்கூட்டியே 21-ம் தேதியன்று நடத்துவதாக கட்சி தலைவர் விஜய்…

தடுத்த எஸ்.எஸ்.ஐ. உயிர் பறிபோனது! குற்றவாளிக்கு துப்பாக்கி குண்டு பரிசு!!!

குடிபோதையில் அரிவாளால் தாக்கிக்கொண்ட தந்தை, மகான்களின் சண்டையை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களது வெறிச்செயலுக்கு சிக்கிய ஜீப்…

வாழ்வா? சாவா? போராட்டத்தில் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும்…

பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 17-ம் தேதி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூட்டியுள்ள நிலையில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என உறுப்பினர்களை அன்புமணி வற்புறுத்தி வருவதால் எந்த பக்கம் செல்வது…