சங்கர் ஜிவாலுக்கு கட்டாய ஒய்வு ஏ.கே. சிங்கை டிஜிபியாக்க போட்ட ஸ்கெட்ச்

தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலை இறுதி செய்து மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பாமல் யார் டிஜிபி என்ற பரிசீலனை நிலையிலேயே உள்ளது வேதனைக்குரியது என்கின்றனர் காவல்துறை…

கட்டிங் கொடுத்தாதான் டிரான்ஸ்பர் : பெண் அதிகாரியின் ஆட்டம் தாங்கல

சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த தலைமை அலுவலகம் மூலம்தான் தமிழகம் முழுவதும் அனுமதி பெறாத அரசு புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு, நீர்நிலை பகுதிகளில் குடியிருப்போரை…

பாய்வ­தற்கு தயா­ராகும் வழக்­குகள்: தப்பிப் பிழைப்­பாரா டிஎஸ்பி சுந்­த­ர­சேன்

டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு கீழே பணியாற்றும் பெண் ஆய்வாளரை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு அவதூறு வார்த்தைகளால் திட்டியதாக வாங்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய உயர்…

விஜய்­ போட்ட அதி­ரடி வியூ­கம்: திகைத்துப் போன திமுக அமைச்­சர்

மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள த.வெ.க மாநில மாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்­வார்கள் என கட்சித் தலைவர் விஜய் எதிர்பார்க்கி­றார். கட்சி தொண்டர்களை நேரடியா சந்திக்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள்…

தமி­ழ­க போலீசை கல­க­லக்க வைத்த டிஎஸ்பி சுந்­த­ரே­சன்: நடந்­தது இது­தான்

– சிவ. செல்­லை­யா – தனக்கு ஒதுக்கப்பட்ட ஜீப்பை பந்தோபஸ்துக்கு அனுப்ப வேண்டும் என கூறி எடுத்துக் கொண்டு மீண்டும் வழங்க மறுத்ததால் நடந்தே அலுவலகத்திற்கு செல்வதாகவும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் தன்னை…

மீண்டும் களத்தில் துணை முதல்வர் ஓரங்கட்டப்படும் மூத்த நிர்வாகிகள்

திமுகவில் துணை முதல்வர் உதயநிதிக்கு முக்கிய கட்சிப்பதவி வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டதோடு எல்லா மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் இவரை அழைச்சு நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம் நடத்தணும்னு உத்தரவு போட்டிருக்குறதால இளைஞர் அணி…

தற்போதைய டிஜிபிக்கே பதவி நீடிப்பு கேட்க முடிவு

சிவ. செல்லையா தமிழக காவல்துறையில் புதிய டிஜிபியை நியமிக்காமல் மீண்டும் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கே பதவி நீடிப்பு பெற தமிழக அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் பரபரப்பாக தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறைக்கு…

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரசாரம்: பலம், பலவீனம் விஜய்க்கு சாதகமா?

– சிவ. செல்­லை­யா தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தி­ல் இறங்கினாலும் இருதரப்புக்கும் சில வீக்னஸ் இருக்கிறதா பரபரப்பு சர்ச்சை கிளம்பி இருக்கு. தங்க­ளுக்கு கூடுகிற…

இரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் கார்த்தி: ரசிகர்கள் அன்பு கிடைக்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை…

வீட்டில் ஒட்டு கேட்பு கருவியால் தந்தை -மகன் உறவில் பலத்த விரிசல்

பாமகவில் தந்தை, மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பயன்படுத்தும் அறையின் இருக்கை அருகே ஒட்டு கேக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே பெரும்…