டிஜிபி பதவிக்கு தொடங்­கி­யது ஐபிஎஸ் அதிகாரிகளின் பரமபத ஆட்டம்

சென்­னை, மே– 23.2025 தமிழக அரசின் நிர்வாகத்தை வழிநடத்துவதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பே மிகவும் இன்றிமையாதது. நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை என்ற சூழ்நிலை மாறி தங்களின் கண்ணசைவிற்கேற்ப செயல்படும் அதிகாரிகளையே…

நகைக்­க­டையில் 4 கிராம் தங்­க­மோ­தி­ரத்தை திருடிய பலே பெண் கைது

சென்னை, கொருக்குப்பேட்டையில் நகை கடையிலிருந்து தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீ­சார் கைது செய்­து 4 கிராம் தங்க மோதிரத்­தை மீட்­ட­னர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அரிஹந்த் (34) கடந்த 7 வருடங்களாக பழைய,…

ராமா­பு­ரத்தில் 405 போதை மாத்­தி­ரைகள் பறி­மு­தல்: இருவர் கைது

 சென்னை, ராமாபுரத்தில் சட்டவிரோதமாக 405 உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்­தனர். சென்னை ராமாபுரம், பெரியார் சாலை, வ.உ.சி தெரு சந்திப்பு அருகே ராமா­புரம் போலீசார் ரக­சி­ய­மா­க கண்காணித்த போது…

மீண்டும் பரவும் கொரோனா: முகக்­க­வசம் கட்­டா­ய­மில்­லை: ­த­மி­ழக அரசு

கொரோனா தொற்று நோய் 2019 ஆ-ம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றி உலகம் முழு­வதும் பரவி பெரிய உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்தியது. இதில் மத்­திய அரசும், மாநில அரசும் பெரி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்­வூட்டி…

தூக்­கத்தை கெடுத்த ரத்­தீஷின் தலை­ம­றைவு: அமலாக்­கத்­துறை சம்மன் பயத்தால் நடு­ந­டுங்கும்…

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டுச்சாம்'ங்குறது கிராமத்து பழமொழி. ஆனால் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனைக்கு பயந்து துணை முதல்வருக்கு வலதுகரமாக இருந்து ஒட்டு மொத்த அதிகாரிகளையும் தன்…