இன்னமும் வட்டி கட்டிக்கொண்டே இருக்கிறேன்: மார்கன் விழாவில் மனம் திறந்த விஜய் ஆண்டனி

எதையும் எடக்கு மடக்காக செய்வது விஜய் ஆண்டனிக்கு பிடித்தமான விஷயம். பிச்சைக்காரன், ஹிட்லர், சைக்கோ, கொலைகாரன் என நெகட்டிவ் தலைப்பு வைப்பார். வித்தியாசமாக எதையாவது செய்வார். அந்த வகையில் தான் நடித்த 'மார்கன்' பட விழா மேடையில் ஆமை, ஆந்தை…

முன்னாள் காதலி…சீமான் கலகல பேச்சு

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் -நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’…

பத்தி எரி­யு­து….

அக்னி துறையில் பற்றி எரியும் லஞ்சத் தீ! 'அக்னி' துறை­யில் பணிபு­ரியும் பெண் அதி­காரி ஒருவர் மேலதிகா­ரிக்கு தர வேண்டும் என்று சொல்­லியே பெரிய அளவில் வசூலில் ஈடு­பட்டு வரு­வ­தாக அங்கு பணி­பு­ரியும் சிலரே டிஜிபி அலு­வ­லக மேலி­டத்­துக்கு…

ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பரும்…. கொந்தளிப்பும்….

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளில் டிரான்ஸ்பர் பட்டியலைக்கூட சட்டம் -ஒழுங்கு பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை காவல்துறைக்கு தலைவரான டிஜிபி தன்னிச்சையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாத நிலைக்கு சக அதிகாரிகள் மற்றும்…

ஜோவிகா அப்பா யாரு தெரியுமா? நடிகை வனிதா உருக்கம்

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் இருந்து பலர் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் இயக்குனர் ஆகவில்லை. வனிதா விஜயகுமாருக்கு அந்த பெருமை கிடைத்து இருக்கிறது. மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி, அவரே…

எட்டாக் கனியாகுமோ எஸ்.பி பதவி? ஏக்கத்தில் 1996 பேட்ச் சப் –…

தமிழக காவல்துறையில் நேரடி சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் காலத்திலாவது எஸ்பியாக பதவியில் அமரும் வாய்ப்பு உருவானது. ஆனால் உயர் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சக அதிகாரிகளின் போட்டியால் கைக்கு எட்டிய…

ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?……

ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?... என பட்­டி­ய­லிட்டு விசா­ர­ணைக்கு ஆஜ­ராக சம்மன் அனுப்ப அமலாக்­கத்­து­றை தயா­ரா­கி­­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியா­கி­யுள்­ள­ன. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில்…

ரூ. 73 லட்சம் வங்கி மோசடி ஆசா­மியை தட்டி தூக்­கிய சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ்

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவ­ரது வங்கியில்…

பரம்­பொருள் அறக்­கட்­டளையை மூடு­கி­றேன்: மகா­விஷ்ணு திடீர் அறி­விப்பு 

பரம்­பொருள் அறக்­கட்­ட­ளையை மூடு­வ­தாக ஆன்­மிக சொற்­பொ­­ழி­வாளர் மகா­விஷ்ணு திடீர் அறிக்கை விடுத்­துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­ணிக்கு கொலை மிரட்­டல்

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­­ணிக்கு கொலை மிரட்டல் விடுக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர்…