“படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம்…

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !! VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு…

எஸ்.பி. கனவு அம்பேல்… கலக்கத்தில் நேரடி எஸ்.ஐ.க்கள்

-சிவ. செல்லையா- நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்பட்ட பின் துறைரீதியாக நடத்தப்படும் தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கி பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் தேர்வில் பெற்ற சீனியாரிட்டியை எடுத்துக் கொள்ளாமல்…

மணிரத்னம் படத்தை மாமனாரின் இன்பவெறியுடன் ஒப்பிடுவதா? சிந்துசமவெளியுடன் சேர்த்து கமல்ஹாசனை…

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உட்பட பலர் நடித்த தக்லைப் படத்தைதான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றுகிறார்கள். வஞ்சம் வைக்காமல் வசை பாடுகிறார்கள். இந்தியளவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம்…

கப்….சிப்….! டிஜிபி ஆவேசம்…! அடங்குமா ஐபிஎஸ்?

- சிவ.செல்லையா போலீஸ் அதிகாரி சீருடையுடன் சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடக்கூடாது. குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்களையும் எஸ்.பி. மற்றும் டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் டி.வி.க்களுக்கோ, சமூக…

ரவுடி கும்பல் மோதிக்கொள்ள ‘அப்பாய்ண்ட்மென்ட்’ கொடுக்கும் உளவு அதிகாரி….

சென்னை மாநகர காவல்துறையில் மையப்பகுதில் உள்ள 'பேட்டை' பெயர் கொண்ட காவல்நிலைய எல்லையில் மாநகர உளவுத்துறை பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மிகுந்த 'குணமானவர்'. இவர் லெவல்-2 பதவியில் இருந்தபோதே ரவுடிகள் மற்றும் போதைப் பொருட்கள்…

பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி மாணவர் செய்த செயல்

பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரு­கி­ற­து. நாகர்கோவில் வடசேரியில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மாணவர் மதுபானம் வாங்கிச்…

டிஜிபி நிய­ம­னம்…! அதிர்ச்­சியில் ஐபிஎஸ் அதி­கா­ரி­கள்

சிவ.செல்­லை­யா தமிழக காவல்துறையில் எதிர்பாராத திருப்பமாக சட்டம் ஒழுங்கு டிஜிபிசங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் மேலும் 6 மாதம் பணி நீடிப்பு வழங்குவதற்கான பைலில் முதல்வர் ஒப்புதல் வழங்கி உரிய அனுமதிக்கு மத்திய…

போதை மயக்­கத்தில் பாத்­ரூமில் வழுக்கி விழுந்த ஆளுங்­கட்சி விஐ­பி

ஆளுங்­கட்­சியில் உள்ள முக்கிய விஐபி ஒருவர், முதல்வர் ஊட்­டிக்கு சென்ற போது அங்குள்ள தனியார் சொகுசு ஓட்­டலில் தங்­கி­யி­ருந்­துள்­ளார். அப்­போது குளி­ருக்கு இத­மாக 'உள் சொட்­டர்' போட்­டதில் போதை மயக்கம் அதீ­த­மாகி பாத்­ரூமில் வழுக்கி…

பெண் அதிகாரிகளிடம் கிளு… கிளு… டிஜிபியிடம் டோஸ் வாங்கிய ஐபிஎஸ்…

வட மாநி­ல­த்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதி­கா­ரி தற்­போ­து டம்மி பத­வியில் உள்ளார். நள்­ளி­ரவு மது போதை­யில் தனது செல்­போனில் இருந்து கிளு கிளு பலா­ன மேசேஜ்­களை வாட்­ஸ்அப் மூலம் பெண் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­னாராம். அத­னைக் கண்ட பெண்…

காவலர் குறை தீர் முகாம்: 42 புகார் மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடு­க்க கமி­ஷ­னர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று (27.05.2025) வேப்பேரி,…