Browsing Category

அரசியல் செய்திகள்

­தி­ருச்சி மண்­ட­லத்தில் விஜய்க்கு கூடிய கூட்டம்: விரக்­தியில் திமு­க

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டிருந்த திமுக புதிய எதிரிகள் என முதல்வரே கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஆளும் கட்சியையும்,…

உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் “டிஸ்மிஸ்”: தனி கட்சி தொடங்குவாரா அன்புமணி ???

அரசியல்வாதி என்பதற்கு அன்புமணி தகுதியற்றவர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி 2 முறை வாய்ப்பு வழங்கியும் விளக்கம் அளிக்காததால் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், செயல்…

ஜெ. பாணியில் எடப்பாடி “அதிரடி”: செங்கோட்டையனுக்கு “கல்தா”

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைக்கும் பணியில் நானே ஈடுபடுவேன் என அதிரடியாக பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர்…

விஜய் சுற்றுப்பயணத்திற்கு தடைபோடும் திமுக ?

தவெக தலைவர் விஜய் வரும் வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். திருச்சியிலிருந்து சுற்றுப் பயணத்தை துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் திருச்சியில் பேசுவதற்கான இடத்தை தேர்வு…

அதிமுக கூட்டணிகள் “ஓட்டம்”: ஆளும் கட்சிக்கு “கொண்டாட்டம்”

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வரும் 2026ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிக்குள் வாக்காளர்களை "கவனிப்பது " உள்ளிட்ட உள்ளடி வேளைகளில் ஆளும் கட்சி தனது வழக்கமான பாணியை வேகப்படுத்தி…

“அணில்” சீமான் கிண்டல் கொந்தளிக்கும் தவெக!!

"அணில் ஜங்கிள் என்று தானே கூப்பிட வேண்டும். அங்கிள் என ஏன் கூப்பிடுகிறது "என த.வெ.க தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவந்த பிறகு அவர்களுக்கு ஆதரவாக 'பி' டீம் போல…

பாஜக கொள்கை எதிரி திமுகதான் போட்டி – விஜய்

வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க,விற்கு போட்டி திமுக மட்டுமே என கூறியதுடன் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என நேரடியாகவே விஜய் அறிவித்ததால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லா தொகுதிகளிலும் தான் நிற்பதைப்போல நினைத்து…

என் உயிரை வாங்கிட்டு இருக்குறீங்க…!!! வேளாண் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்…

உங்களால முடியலேன்னா என்கிட்ட சொல்லிருங்க... நான் பார்த்துக்குறேன்... ஜே.டி.ஏ பொறுப்புல இருந்து வெளியில் வந்துருங்க. ரிசைன் பண்ணிருங்க... ஒவ்வொருத்தரும் 25 ஆயிரம் எண்ட்ரீஸ் போட்டிருக்கனும்... என்னங்க முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்குறீங்க...…

தேர்தல் கமிஷன் பிடியில் பாமக : விரக்தியில் தொண்டர்கள்

தந்தை மகனுக்கு இடையிலான போட்டியில் போட்டி பொதுக்குழுவை நடத்தி பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தொடருவார் என்ற தீர்மானம் கட்சியை கட்டுப்படுத்தாது என அன்புமணி ராமதாஸ் தரப்பில் கூறியுள்ளனர். இருவரது பிரச்சினையும் தேர்தல் ஆணையத்திற்கு…

த.வெ.கவுக்கு செக் வைத்த ஆளும்கட்சி | மாநாட்டுக்கு மறுப்பு – 21-ம் தேதியே கூட்டம்!!

மதுரையில் த.வெ.க. மாநில இரண்டாவது மாநாட்டை வரும் 25-ம் தேதியன்று நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சதூர்த்தி விழாவை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் முன்கூட்டியே 21-ம் தேதியன்று நடத்துவதாக கட்சி தலைவர் விஜய்…