Browsing Category

அரசியல் செய்திகள்

போதை மயக்­கத்தில் பாத்­ரூமில் வழுக்கி விழுந்த ஆளுங்­கட்சி விஐ­பி

ஆளுங்­கட்­சியில் உள்ள முக்கிய விஐபி ஒருவர், முதல்வர் ஊட்­டிக்கு சென்ற போது அங்குள்ள தனியார் சொகுசு ஓட்­டலில் தங்­கி­யி­ருந்­துள்­ளார். அப்­போது குளி­ருக்கு இத­மாக 'உள் சொட்­டர்' போட்­டதில் போதை மயக்கம் அதீ­த­மாகி பாத்­ரூமில் வழுக்கி…

முன்னாள் காதலி…சீமான் கலகல பேச்சு

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் -நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’…

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­ணிக்கு கொலை மிரட்­டல்

அதி­முக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலு­ம­­ணிக்கு கொலை மிரட்டல் விடுக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர்…