அமித்ஷா போட்ட அதி­ரடி உத்த­ர­வு: ­வி­ழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி

கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றெல்லாம் வீரா வேசம் பேசிவிட்டு டெல்லி சென்ற எட­ப்­பா­டி பழ­னி­சா­மி முகத்தை மூடிக்கொண்டு அமித்ஷாவின் வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியதால் அவரை பாஜக கட்சி மிரட்டி கட்டுப்படுத்தி விட்டதாக…

ரூ. 50 லட்­சம் ஓய்வூதிய மோசடி: ஊழலில் ஈடு­பட்ட 13 அரசு ஊழி­யர்­களை கைது செய்ய தடா போட்ட…

இறந்த தந்தையின் ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகும் பணத்தையும் திரும்ப செலுத்தாததோடு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க விடாமல்…

திரு­மண ஆசை காட்டி 2 கிலோ தங்கத்தை மோசடி செய்­ததால் கைம்பெண் தற்­கொ­லை: வருவாய் ஆய்­வாளர்…

உதவித் தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற கைம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து 2 கிலோ தங்க நகைகளை மோசடி செய்­த­­­தோடு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மிரட்டியதால் குழந்தையை தவிக்க விட்டு கடிதம்…

விரைவில் புது டிஜிபி பேனல் கமிட்டி கூட்டம்: பொறுப்பு டிஜிபி நீடிப்­பாரா? தமி­ழக…

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பேனல் கமிட்டி கூட்டத்தை வரும் 26-ம் தேதி நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியல் தயாராக இருப்­பதால் வரும் அக்டோபர்…

பத்­தினி வேஷம் போட குழந்­தை­யின் உயிரை காவு வாங்கிய கொடூர தாய்: கன்­னி­யா­கு­ம­ரி­யில்…

திருமணம் தாண்டிய உறவால் பிறந்த ஆண்குழந்தையின் தலையை துண்டித்து உடலை குளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல நடித்த 4 குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…

­தி­ருச்சி மண்­ட­லத்தில் விஜய்க்கு கூடிய கூட்டம்: விரக்­தியில் திமு­க

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டிருந்த திமுக புதிய எதிரிகள் என முதல்வரே கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஆளும் கட்சியையும்,…

9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­தது: கரூர் மாவட்ட காவல்­துறை அதி­ரடி…

கரூர் மாவட்­டத்தில் கடந்த 9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­துள்­ள­து. மேலும் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. கரூர் மாவட்டம், கட­வர்,…

உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் “டிஸ்மிஸ்”: தனி கட்சி தொடங்குவாரா அன்புமணி ???

அரசியல்வாதி என்பதற்கு அன்புமணி தகுதியற்றவர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி 2 முறை வாய்ப்பு வழங்கியும் விளக்கம் அளிக்காததால் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், செயல்…

பாய் பிரண்­டுடன் மனைவி உல்லாசம்… தலைகளுடன் போலீசில் சரணடைந்த கணவன்…

கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த போது கையும், களவுமாக பிடித்ததோடு இருவரின் தலையையும் வெட்டி பஸ்ஸில் கொண்டு சென்று சிறைச்சாலை போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நாகூர் தர்­கா ­அ­தி­சய ஐம்பொன் சங்கி­லியின் மகத்­து­வம்… குழந்­தை பாக்­கியம் தரும்…

தென்­னிந்­தி­யாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்­மி­கத் தலங்­களில் ஒன்­று நாகை மாவட்­டம் நாகூரில் கட­லோரம் அமைந்­துள்ள நாகூர் ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப். அதி­ச­யங்­களும், அற்­­பு­தங்­களும் நிறைந்த புனித மிகுந்த இட­மாக கரு­தப்­படும் நாகூர்…