டி.எஸ்.பி. கைதால் பர­ப­ரத்­த தமி­ழக காவல்­துறை: ஐகோர்ட் உத்­த­ரவால் நிம்மதியான…

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.யை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்ததோடு, விஜிலென்ஸ் பதிவாளர்…

குமரி பகவதி அம்மனை தரிசிக்க கட்டிங் வாங்கும் அதிகாரி ஓட்டுநர்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் குறுக்கு வழியில் சென்று விரைவில் சாமி தரிசனம் செய்ய கோயில் வழக்கத்திற்குள்ளேயே பணம் வசூலித்து பக்தர்களை அனுப்பி வைத்த அறநிலையத்துறை அலுவலரின் கார் ஓட்டுநர் வீடியோ வைரலாகி உள்ளது. தமிழகம்…

டிஜிபி அலுவலகத்தில் கொடூர தாக்கு: அடிவாங்கியவரை கைது செய்த போலீஸ்

டிஜிபி அலுவலக வாசலிலேயே பத்திரிகை கேமிராமேன்கள் முன்னிலையில் ஒரு கட்சியின் தலைவரை விடுதலை கட்சி தொண்டர் செருப்பால் தாக்கியதோடு , தங்களை கத்தியை காட்டி மிரட்டியதாக ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை மட்டும் உடனடியாக விசாரித்து தாக்குதலுக்கு…

மாதா பேராலய கொடிமரத்துக்கு அம்மன் கோயிலில் இருந்து கொடி கயிறு

மாதா பேராலயத்தில் கொடியேற்ற முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை இரு மத மக்களும் ஒற்றுமையுடன் ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்றம் செய்யும் அதிசய நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல…

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயண விபரம்!

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிர­சார சுற்­றுப்­ப­யண விவரம் குறித்து தக­வல்கள் வௌியா­கி­யுள்­ளது. அதன் விவ­ரம்: 13.9.2025:  திருச்சி, பெரம்பலூர், அரியலூர் 20.9.2025:  நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை 27.9.2025:  திருவள்ளூர், வட…

எகி­றிய பிக்பாஸ் சம்­பளம்! இத்­த­னை­ கோ­டியா! வியப்பில் பார்­வை­யா­ளர்­கள்

வித்­தி­யா­ச­மான நிகழ்ச்­சி­க­ளுக்கு பெயர் போன விஜய் டிவியில் கடந்த 7 ஆண்­டு­க­­ளாக பெரிய அள­வில் பிர­ப­ல­மாகி புகழின் உச்­சியை எட்­டியது பிக்பாஸ். ஆண்கள், பெண்கள் மற்றும் இள­சுகள் முதல் பெரி­யவர் வரை பிக்பாஸ் நிகழ்ச்­சி…

நகை திருடி போலீசில் சிக்கிய ஊராட்சிமன்ற பெண் தலைவி

பேருந்தில் சீட் கொடுப்பது போல நடித்து பையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிய பெண்ணை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடிக்கண்டுபிடித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி. காரணம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்கியது திமுக…

பொறுப்பு டிஜிபிக்கு அவசரம் ஏன்?: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வைத்த “கொட்டு”

தமிழக காவல் துறைக்கு பொறுப்பு டிஜிபியை அவசரமாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? நிரந்தர டிஜிபியை நியமிக்காதது ஏன் என உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கிடுக்கி கேள்விகளை தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது.…

டி.எஸ்.பி. கைது: எஸ்.பி.க்கு கண்டனம்: முதன்மை நீதிபதியின் “அதிரடி”யால் பீதி

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டிஎஸ்பியை கோர்ட் வளாகத்திலேயே கைது செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டு கைது செய்ய வைத்தார். அதோடு இந்த வழக்கை…

ஜெ. பாணியில் எடப்பாடி “அதிரடி”: செங்கோட்டையனுக்கு “கல்தா”

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைக்கும் பணியில் நானே ஈடுபடுவேன் என அதிரடியாக பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர்…