Browsing Category

பொது செய்திகள்

சென்னை அதிகாரிக்கு “டம்மி பதவி”: இன்ஸ்பெக்டருக்கு “தண்டனை”

தனது அனுமதி பெறாமல் மாநகர எல்லைக்குள் துணை ஆணையர் நியமிக்கப்பட்டதால் பணியில் சேரவிடாமல் தடுத்த விவகாரம் பெரிதானதால் பணியில் சேர அனுமதி வழங்கிவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கூடுதல்…

திருப்­ப­ரங்­குன்றம் விவ­கா­ரம்: பாஜக விரித்த வலையில் சிக்கிய திமுக

திருப்­ப­ரங்­குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு…

மந்தி­ரிக்­காக தேரோட்டம் நிறுத்தம்: பக்தர்களுடன் தகராறு செய்த அமைச்சர்

வழக்கமாக தெய்வத்தை காண பக்தர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் சுசீந்திரம் தேரோட்டத்தின் போது அமைச்சர்கள் வருகைக்காக தேரில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டிய உற்சவமூர்த்திகளை காத்திருக்க வைத்ததோடு, தேரோட்டத்தையும்…

கண்ணா மூச்சி காட்டும் காங்கிரஸ்: சந்தேகப் பார்வையில் ஆளும் கட்சி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது. த.வெ.க தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நடத்தும் ரகசிய பேச்சுவார்தைகளால் திமுக மேலிடம் வரும் தேர்தலில் காங்கிரஸ் நம்முடன் கூட்டணியில் பெறுவார்களா? த.வெ.க…

காவல் நிலையத்தில் இருந்து முருகன் கோயிலுக்கு காவடி

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றம் நீதிமன்றமே அனுமதி கொடுத்த பிறகும் காவல்துறை மூலம் தடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவல் நிலையத்திலிருந்து…

நான் சிக்கிக் கொண்டால் மேலிடமும் உள்ளே போகணும்: மிரட்டும் அமைச்­சர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பதவி நியமன ஊழல் மற்றும் டெண்டர் விட்டதில் 7.5 சதவிகித லஞ்சப் பணத்தை கட்சி நிதியாக அமைச்சர் நேரு பெற்றதாக அமலாக்கதுறை ஆதாரங்களுடன் அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சக அமைச்சர் மற்றும்…

புதுவையில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் விஜய்!!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டம் போட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலும், காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக…

விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாரா டிஜிபி? ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பரபரப்பு

உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நெருக்கடி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் விருப்ப ஓய்வு கடிதம் அனுப்பியதாகவும், டிஜிபியே பணி நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் விருப்ப ஓய்வு…

பொறுப்பு டிஜிபிக்கு 21 நாள் பதவி! சீனியர் ஐபிஸ் அதிகாரிகள் வேதனை

பொறுப்பு டிஜிபி வெங்­கட்­ரா­ம­னுக்கு பதி­லாக அடுத்த பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி ஓய்வு பெறுவதால் இவர் 21 நாட்களுக்கு மட்டுமே பொறுப்பு டிஜிபி பதவியில்…

30 ஐ.பி.எஸ்.களுக்கு பதவி உயர்­வு: தயா­ராகும் அதிரடி டிரான்ஸ்பர் பட்டியல்

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா­சீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபி அந்தஸ்தும், 7 ஐ.ஜி.க்கள் கூடுதல் டிஜிபிக்களாகவும், 3 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜி. அந்தஸ்தும், 17 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.…