Browsing Category

பொது செய்திகள்

அமைச்சர்கள் ஊழல்… தீவிரவாத நடமாட்டம்… பிரதமரிடம் மனு கொடுத்த பாஜக பொதுச்செயலர்

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தங்களது துறைகளில் பெரிய அளவில் ஊழல் செய்து பல கோடி பணம் சம்பாதிருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை…

பொறுப்பு டிஜி­பிக்கு வந்த புதிய தலை­வ­லி: நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை

உள்ளாட்சி நிர்வாகத் துறையில் இன்­ஜி­னி­யர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை முன் கூட்டியே பெற்று பேரம் பேசி ரூ. 25 லட்சம் முதல் 35 லட்சம் ருபாய் வரை…

அதிரடி அரசியலில் மீண்டும் விஜய்: நிர்வாக குழுவில் முக்கிய நபர் “மிஸ்ஸிங்”

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதி காத்துவந்த த.வெ.க தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறியதோடு கட்சிப்பணிகளை முடுக்கிவிட புதிய நிர்வாக குழுவை அதிரடியாக நியமித்துள்ளார். இந்த…

அமலாக்கத்துறையிடம் சிக்கிய “10 ரூபாய்”: பீதியில் ஆளும்கட்சி மேலிடமும்,…

தமிழக அரசின் உள்ளாட்சி துறையில் சமீபத்தில் பணி நியமனம் வழங்கப்பட்ட 2,538 இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை என கிட்டத்தட்ட 2,888 கோடி ரூபாயை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்…

பன்னீர் ரோஜா­ காணிக்கை செலுத்­தினால் நடக்கும் அதிச­யம்: திகைக்க வைக்கும் தஸ்­தக்கீர் பாவா…

எல்லாம் வல்ல இறைவனின் கரு­ணை, அரு­ள், வல்­ல­மை­ மற்­றும் அவ­ன­து அடை­யாளங்கள், அற்­பு­தங்கள், அதி­ச­யங்கள் அனைத்தும் மங்­காமல் பிர­தி­ப­லித்து நின்று இவ்­வு­ல­கில் பறை சாற்ற வைப்­பது கோவில்கள், சித்­தர்கள் வாழும் ஜீவ ­ச­மா­திகள் மற்றும்…

குமரி காளி கோயிலுக்கு ரத யாத்திரை: இருமுடி கட்டி பக்தர்கள் நடைபயணம்

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் அமைந்துள்ள பத்துகாணி மலையில் தென் இந்தியாவின் புனித ஸ்தலமான காளிமலை கோயில் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில்…

குழந்தை பாக்கியம்! திருமணம் தடை நீக்­கும் ஸ்ரீலஸ்ரீ மதுரை சாமி மடாலயம்

பொதுமக்கள் கண் முன்பாகவே ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீல ஸ்ரீ மதுரை சுவாமி ஜீவ சமாதி மடாலயத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு, திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும் என்கின்றனர் மதுரை சுவாமி சித்தரின் பக்தர்கள். சென்னை…

விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்

விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு…

நிரந்தர டிஜிபி பட்டியல் வந்தும்…. உள்­ளடி வேலையில் உள்வட்ட அதிகாரிகள்….

தமிழக காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என காவல்துறை வட்டாரங்கள்…

டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…