போதை மயக்­கத்தில் பாத்­ரூமில் வழுக்கி விழுந்த ஆளுங்­கட்சி விஐ­பி

ஆளுங்­கட்­சியில் உள்ள முக்கிய விஐபி ஒருவர், முதல்வர் ஊட்­டிக்கு சென்ற போது அங்குள்ள தனியார் சொகுசு ஓட்­டலில் தங்­கி­யி­ருந்­துள்­ளார். அப்­போது குளி­ருக்கு இத­மாக ‘உள் சொட்­டர்’ போட்­டதில் போதை மயக்கம் அதீ­த­மாகி பாத்­ரூமில் வழுக்கி விழு­ந்து விட்­டாராம். இதில் அவரது கைகளில் எலும்பு முறிவு ஏற்­பட்டு தற்­போது சிகிச்­சையில் உள்­ளா­ராம். தற்­போது ரக­சிய சிகிச்சை எடுத்து வரு­கி­றாராம் அந்த விஐபி அமை­ச்சர்.

 

Comments (0)
Add Comment