பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
நாகர்கோவில் வடசேரியில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மாணவர் மதுபானம் வாங்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் படு வைரலாகி வருகிறது.