குறைதீர் மனுநாளில் பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உத­வி மையம்: எஸ்பி ஜோஷ் தங்­கையா புதிய…

தமி­ழக காவல்­துறையில் முதன் முறை­யாக வாரந்­தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்­கையா புதிய முயற்சி செய்­துள்­ளதை பொது­ம­க்கள் வர­வேற்­றுள்­ள­னர். கரூர் மாவட்ட…

ஹால் டிக்­கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்­வம்: குணங்­குடி மஸ்தான் தர்­காவில் ஆலிம் புலவரின்…

பரந்து விரிந்த சென்­னைப் பட்­ட­ணத்தில் சிறந்த இறை­நே­ச­ராக வாழ்ந்து பல அற்­பு­தங்­களை நிகழ்த்திக் காட்­டிய அதி­சய சித்­தர்­களில் ஒருவர் குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­­யு­ல்லாஹ். பக்­தர்­களால் குணங்­கு­டி­யார் அப்பா என்றும் பாவா என்றும்…

ED கையில் சிக்­கிய பல்­லா­யிரம் கோடி ஆவ­ணங்­கள்: டில்­லியின் கிடுக்குப்­பி­டியில் சசியின்…

சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மதிப்பிழப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடியாக 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…

மூச்சின் ரக­சியம்: ஆறு சித்தரின் “வாசி யோகம்” தரும் பலன்கள்

பண்டைய காலங்களில் சித்தர்கள் என்பவர்கள் காடு, மேடு பகுதிகளில் ஊர் சுற்றுபவர்களாகவும், சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காட்சியளிப்பவர்களாகவும் இருந்தனர். இந்த சித்தர்களிடம் பயிற்சி பெற்ற பலரும் சாதாரண மனிதர்களைப்போல…

நவராத்திரி விழா: குமரியில் இரு­ந்­து கேரளா சென்­ற சுவாமி சிலைகள்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…

வழி நடத்­திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­யு­ல்லாஹ் தர்­கா…

குணங்­குடி மஸ்தான் பிறப்­பு குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்­ப­திக்கு மகனாக பிறந்த இவ­ருக்கு பெற்றோர் இட்ட பெயர்…

கர்­நா­ட­கா­விலும் டிஜிபி நிய­மன சர்ச்­சை: தமிழக நிரந்­தர டிஜிபி நிய­மனம் நடக்­குமா?

தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ஜூனியர் அதிகாரிக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் டிஜிபி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி பதவியை பிடிக்க 2…

விஜய்­யுடன் இணைந்து போட்­டி­யிட்டால் என்ன தவறு: காங்­கி­ரசில் ஒலிக்கும் குரல்­களால் திமுக…

வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் ஆட்சியிலும் பங்கு கேட்போம் என காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அழகிரி பேசியிருப்பது திமுக…

மருமகளின் காதை கடித்துக்­கு­த­றிய கொடூர மாமியார்: ­கு­ம­ரியில் நடந்த பர­ப­ரப்பான சம்­பவம்

மது போதையில் வந்த கணவனை தட்டி கேட்ட மருமகளின் காதை கொடூரமாக கடித்து துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். டெம்போ டிரைவர். இவரது மனைவி மஞ்சு…

இ பதிவு குறித்து நீதி­ப­தி­க­ளுடன் சென்னை நகர போலீஸ் கமி­ஷ­னர் அருண் கலந்­தாய்­வு

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம் நடந்­த­து. சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில்…