டிஜிபி பதவியை முடக்க விடா முயற்சியில் அதிகாரிகள்: கொந்தளிக்கும் ஐ.பி.எஸ்.கள்
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…